சேலம் முதல் சென்னை வரையிலான பசுமை வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய வழக்கில் கைதுசெய்யப்பட்ட சீமான் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ' ஆட்டுத் தோலை விற்றுக்கொண்டிருந்த ஒப்பந்ததாரர் செய்யாத்துரைக்கு இத்தனை கோடி பணமும் எப்படி வந்து சேர்ந்தது?' என்று கேள்வி எழுப்பினார் சீமான்.
Seeman slams tn govt for salem to chennai greenway corridor project.